Page 43 of 58
”சுந்தரா” என அன்பாக அழைக்க அவனோ
”ஷ் அமைதியா இரு” என கோபமாகச் சொல்ல
“என்னாச்சி ஏன் கோபமா இருக்கீங்க”
“என் தங்கை வள்ளியோட பேச்சைப் பார்த்தியா, இவளுக்கு இன்னிக்கு நான் பாடம் கத்துக் கொடுக்கிறேன்” என சொல்லியவன் உடனே சுந்தரியின் வண்டிக்காரனிடம் கேட்டு அவரின் துண்டை வாங்கி கண்களை மட்டும் மூடாமல் மற்ற தன்னுடைய மு
...
This story is now available on Chillzee KiMo.
...
ு நன்கு தெரியும், காட்டுப்பயல் அவனை ஏன் வள்ளி தனக்கு வண்டிக்காரனாக தேர்ந்தெடுத்தாள் என அன்று புரியவில்லை, ஆனால் இன்று புரிந்துக் கொண்டான். சுந்தரியுடன் போட்டி போட்டு ஜெயிக்கவே இந்த காட்டுப்பயலை