Page 47 of 58
”அதுக்கென்ன அதோ இன்னொரு வண்டியிருக்கே”
”ஆனா அது சுந்தரியோடது”
“அடிவாங்காத அதுவும் என் வண்டிதான், நான் அவளுக்கு பரிசா தந்தது, உனக்காக அவள் தரமாட்டாளாமா என்ன” என கேட்டபடியே சுந்தரியை பார்க்க அவளோ அதற்குள் தனது வண்டிக்காரனிடம் சென்று விசயத்தை கூறி அழைத்து வந்திருந்தாள்.
”வள்ளி இந்தா வண்டி நீ இதுல வைத்தியர் கி
...
This story is now available on Chillzee KiMo.
...
வேன் நீங்க கிளம்புங்க வள்ளி பத்திரம்” என அவள் சொல்ல அவனும் சரியென தலையாட்டினான், வண்டியும் கிளம்பியது. சுந்தரியும் வள்ளிக்காக கடவுளை வேண்டிக்கச் சென்றாள்.
வள்ளியோ சுந்தரனிடம்