Page 39 of 58
“ஆமாம்”
“இதை எப்பவோ என்னைப் பார்த்தே சொல்லியிருக்கலாமே”
“இதுக்காக நான் உன்னை தேடி வருவேன்னு நினைச்சியா, நான் யாரு உன்னை விட பெரியாளு, சொல்லப்போனா இந்த ஊரையே அடுத்து ஆளப்போறதும் நான்தான்”
”ஓஹோ” என சொல்லிய சுந்தரி சிரித்தபடியே கைகட்டி நின்றாள்
அவளின் இந்த செயலைக் கண்டு வள்ளிக்கு கோபமே வந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ொம்ப மெலிஞ்சிப் போயிருக்க”
”ஆமாம் ஒரே கவலை”
”என்ன கவலை”
”ம் ஒருத்தரை நினைச்சி கவலைபட்டு இப்படி மெலிஞ்சிட்டேன்“
”யாரு”