Page 34 of 58
”என்னை விரட்டிட்டு இவளால மட்டும் எப்படி சந்தோஷமா இருக்க முடியுது”
”அதானே வா போய் கேட்போம்”
“அது அப்புறம் அங்க உட்கார்ந்திருக்கானே அவன் யாரு”
”தெரியலையே புதுசா இருக்கான்”
“அவனுக்கு எதுக்கு சுந்தரி காபி தந்தா”
”அவனை அவங்கப்பா கூட்டிட்டு வந்திருப்பாரு, அதனால காபி கொடுத்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் வெளியே வந்தாள். தன் தந்தையிடம் சொல்லிவிட்டு செல்ல முயல கணிதன் அவளை தடுத்து ஏதோ பேச அதற்கு அவளும் ஏதோ பேச இருவரும் மாறி மாறி பேசி கலகலகவெனச் சிரித்தார்கள் பின் அவள் அவனிடம் இருந்து விடைபெற்று