Page 33 of 58
”உங்க பொண்ணு அழகா இருப்பாங்கன்னு எல்லாரும் சொல்லிக் கேள்விப்பட்டேன் ஆனா இவ்ளோ அழகா இருப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கலை”
”அட நீங்க வேற தம்பி 3 மாசம் முன்னாடி பார்த்திருக்கனுமே தங்க சிலையாட்டம் இருந்தா, என்ன ஆச்சின்னு தெரியலை, 3 மாசமா அவளுக்கு உடம்பு சரியில்லை போல சரியா சாப்பிடாம தூங்காம இருந்தா, நானும் வைத்தியர் கிட்ட எல்லாம் அவளை கூட்டிட்டுப் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”என்ன பாரு நீ என்னவோ கதையா விட்ட, பாவம் சுந்தரி ஒரு மாதிரியா இருக்காள்ன்னு சொன்ன, பார்த்தா அப்படித் தெரியலையே கொஞ்சம் இளைச்சிருக்கா அவ்ளோதான் மத்தபடி எவ்ளோ சந்தோஷமா இருக்கா பாரேன்”