Page 32 of 58
வந்தேன்மா, பாதி பிள்ளைகளுக்கு நானும் மீதி பிள்ளைகளுக்கு அவருமா ட்யூசன் எடுக்கப் போறோம்“
“ஓ அப்படியா ரொம்ப நல்ல விசயம்பா, எப்படியோ மாணவர்கள் நல்லா படிச்சி பெரியாளானா போதும்பா”
”தம்பி டவுனை சேர்ந்தவரும்மா”
”டவுனா ஆனா அப்பா”
”எனக்குத் தெரியும் நீ என்ன கேட்கறேன்னு டவுனாச்சே எப்படி இங்க ட்யூசன் எடுப்பார
...
This story is now available on Chillzee KiMo.
...
லியவள்
”அப்பா காபி”
”கொண்டாம்மா அப்படியே தம்பிக்கும் காபி கொண்டாம்மா”
”சரிப்பா” என சொல்லிவிட்டு அவள் உள்ளே சென்றுவிட கணிதனோ சுகுமாறனிடம்