Page 41 of 58
”அதெல்லாம் முடியாது இந்த போட்டியை நான் முன்னாடியே வைச்சிருக்கனும் ஆனா, நீதான் 3 மாசமா வெளியவே வரலையே அதான் இப்ப போட்டியை வைக்கலாம்னு இருக்கேன், நீ இதுல கலந்துக்கனும் பார்க்கலாம் எந்த வண்டி வேகமா ஓடுதுன்னு”
”எதுக்கு, போட்டி எல்லாம் வேணாமே நானே சொல்றேன் உன் வண்டிதான் உசத்தி போதுமா“
“முடியாது போட்டி வைச்சி அதுல நீ தோக்கனும், நா
...
This story is now available on Chillzee KiMo.
...
க்குப் போறேன், இந்தச் சமயத்தில இந்த போட்டி எனக்கு தேவையில்லை”
“ஆனா எனக்கு தேவை ஒழுங்கா என்கூட வந்து போட்டி போடு வா” என அவள் மிரட்டினாள், அதைக்கேட்ட சுந்தரிக்கோ கோபமே எழுந்தது