(Reading time: 25 - 50 minutes)
Vithiyinum kadhal valiyathu
Vithiyinum kadhal valiyathu

இளமதி, அதனால் மெல்ல பேச்சுக் கொடுத்தாள்

  

”பரவாயில்லையே ரொம்ப பொறுப்பா இருக்க”

  

”என்னை நம்பி ஒரு பொருள் தந்தா அதுக்கு சேதாரம் இல்லாம பத்திரமா பார்த்துக்குவேன் என் தொழில் அப்படி இல்லைன்னா பெரியளவுக்கு வர முடியுமா என்ன”

  

”நான் என்ன கடத்தல் பொருளா”

  

”அப்படியில்லை இளமதி, சாதாரண பொருளையே நான் பத்திரமா பார்த்

...
This story is now available on Chillzee KiMo.
...

படக்கூடாது”

  

“அவனை சாதாரணமா நினைச்சிக்காத இளமதி என்னையே ஒண்ணுமில்லாம ஆக்கினவன் அவன்கிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும் சரியா” என அவளிடம் சீரியஸாக சொல்லிவிட்டு காரை செலுத்தினான்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.