Page 12 of 24
”ரகுவை பத்தி எதுக்கு இவ்ளோ விசாரிக்கற”
”இல்லை சும்மாதான்”
”போதும் இதுக்கு மேல நீ அவனை பத்தி ஏதாவது கேட்டாலும் நான் சொல்லமாட்டேன் உனக்கு வேணும்னா அவன் போன் நெம்பர் தரேன் நீயே பேசிக்க” என சொல்லி உடனே ரகுவின் போன் நெம்பரை தந்தாள்.
அதை தனது செல்போனில் சேவ் செய்துக் கொண்டாள் சிந்து.
இந்த பக்கம் ரகுவோ கல
...
This story is now available on Chillzee KiMo.
...
்”
“சரி விடு அந்த ஜட்ஜை தூக்கிடலாம்”
“டேய் நீ வேற அமைதியா இரு ஆமா இளமதி பத்திரமா இருக்காள்ல“
”பத்திரமா இருக்கா நீ கவலைப்படாத”