Page 16 of 24
”அந்த ரகுவுக்கு இங்க என்ன வேலை”
“எனக்கு பாதுகாப்பு கொடுக்கறான்“
”ஓஹோ நான் இருக்கறப்ப உனக்கெதுக்கு பாதுகாப்பு நான் உன்னை பத்திரமா பார்த்துக்க மாட்டேனா“
”உங்ககிட்ட இருந்துதான் என்னை பாதுகாக்க நந்தா மாமா ரகுவை இங்க அனுப்பியிருக்காரு“
”யாரு? ரகு என்னை எதிர்ப்பானா, அவனோட சாம்ராஜ்யத்தையே அழிச்
...
This story is now available on Chillzee KiMo.
...
”விதியை விட காதல் என்ன உசந்ததோ அதையும் பார்க்கலாம்” என மனதில் கருவிக் கொண்டான் அனிருத்.
அனிருத்திடம் பேசிவிட்டு ரகுவை தேடி வந்தாள் இளமதி, அவனோ சிந்துவிடம் நன்றாக கதை