Page 20 of 24
போன் பேசத் தொடங்கினான் ரகு.
மறுபக்கம் அனிருத்தும் அனுவின் மனதில் இடம்பிடிப்பது எப்படி என பலமாக யோசிக்கலானான்.
”நந்தா இருக்கறவரைக்கும் அனு மனசு மாறாது முதல்ல அவனை விரட்டனும் அப்பதான் எல்லாம் சரியாயிடும்” என நினைத்துக் கொண்டு அது சம்பந்தமாக யாரோ ஒருவருக்கு போன் செய்தான்.
”ஹலோ என்னாச்சி வேலையாச்சா இல்லையா”
...
This story is now available on Chillzee KiMo.
...
4 ஓட்டலுக்கும் சீல் வைச்சிடுவாங்க“
”ஆனா நந்தா அந்த ஓட்டலை நல்லா பார்த்துக்கறானே”
“அவன் இல்லாத சமயமா பார்த்து அவன் ஓட்டல்ல ஏதாவது பிரச்சனை செய்துடலாம் சார்“