Page 22 of 24
“நீ அவளை விட்டாலே போதும் அவள் பாதுகாப்பா இருப்பா“ என சொல்ல அவனோ சிந்துவிடம்
”நான் என்ன வேட்டைக்காரனா மான்குட்டி” என குசும்பாக கேட்க அவளோ நாணிக் கோணி நின்று தலையை ஆம் என ஆட்டிவைத்தாள். அவர்களின் செயலைக்கண்டு கோபத்தில் பொங்கிய இளமதியோ
”போதும் வாங்க போலாம்” என அழைக்க ரகுவோ இளமதியிடம்
”என்னாச்சி ஏன் இப்படி கத்தற”
...
This story is now available on Chillzee KiMo.
...
ிடிச்சிருக்கா மான்குட்டி”
”ரொம்ப பிடிச்சிருக்கு“
”வாத்தியார்லாம் என்ன சொல்றாங்க”
“இன்னிக்கு முதல் நாள்ங்கறதால பாடம் எடுக்கலை“