(Reading time: 25 - 50 minutes)
Vithiyinum kadhal valiyathu
Vithiyinum kadhal valiyathu

”ஓ உனக்கு கவலையில்லையா”

  

”எனக்கும் இருக்கு என் நண்பனை நினைச்சி” என அவன் சொல்லவும் இளமதி மெல்ல புன்னகைத்துவிட்டு

  

”சரி சரி நான் க்ளாஸ்க்கு போறேன், இதப்பாரு என் தோழியை டைம்பாஸ் போல பேசி ஏமாத்திடாத”

  

”சீ சீ சும்மா ஏதோ அவ்ளோதான் நான் போய் அனிருத்தை பார்த்துட்டு வரேன்“

  

”இதப்பாரு இங்க நான் படிக்க வந்திருக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

் சத்தியமா நினைக்கலை, பேசாம இளமதியை வேற எங்கயாவது படிக்க வைக்கலாமா”

  

”அங்கயும் அவன் வருவான்”

  

”எத்தனை காலேஜை அவனால விலைக்கு வாங்க முடியும் சொல்லு“

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.