(Reading time: 25 - 50 minutes)
Vithiyinum kadhal valiyathu
Vithiyinum kadhal valiyathu

”கோர்ட்டுக்கு அந்த அனிருத் வரலையாம் அவனோட வக்கீல்தான் வந்தானாம் அதான் பார்க்கிறேன்”

  

”கோர்ட்டுக்கு அனிருத் வரலையா அங்க வராம எங்க போய் தொலைஞ்சான்”

  

”அதான் சந்தேகமா இருக்கு எதுக்கும் நீ கொஞ்சம் கவனமா இரு“

  

”நான் பார்த்துக்கறேன் நீ கவலைப்படாத இளமதியை பத்திரமா கூட்டிட்டு வர்றது என் பொறுப்பு” என சொல்ல நந்தாவும் நிம்மதியாகி ப

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

  

”அவளா தந்தாளா இல்லை நீயா கேட்டு வாங்கினியா“

  

”அதுவா அது அது“ என அவள் இழுக்க இழுக்க ரகு புரிந்துக் கொண்டான் அவனுக்கு உள்ளுக்குள் உல்லாசமாக இருந்தது

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.