Page 19 of 24
”அவனே டீச்சரா வந்தா உன்னால என்ன செய்ய முடியும்”
”அவளை எதுக்கு படிக்க அனுப்பற, இந்த கோர்ட் பிரச்சனை தீரட்டுமே அடுத்த வருஷம் படிக்க அனுப்பு“
”வேணாம் அது தப்பு அதனால அவளோட எதிர்காலம் பாதிக்கும்“
”சரி அடுத்த வாரம் கோர்ட் இருக்கே என்ன செய்வ”
“தெரியலை கோர்ட்ல ஜட்ஜ்கிட்ட பேசிப் பார்க்கலாம்”
...
This story is now available on Chillzee KiMo.
...
ணுங்களை ஏமாத்தாத தப்பு அது பாவம்”
”சே சே இல்லை நண்பா, நான் மாறிட்டேன் நான் ஏன் அவளை ஏமாத்தப் போறேன், நீ ஒண்ணு சரி சரி போனை வை” என அவசரமாக போனை கட்செய்துவிட்டு மான்குட்டியுடன்