Page 1 of 3
Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 20 - பிந்து வினோத்
இரவு உணவு நேரத்தில், தட்டில் இருந்த உணவை விரல்களால் கோலமிட்டுக் கொண்டிருந்தான் சுபாஷ்.
"என்ன ஆச்சு சுபாஷ்? சாப்பிடாமல் இதென்ன சின்ன குழந்தை போல தட்டில கோலம் போடுற வேலை? சாதம் பிடிக்கலைனா, சப்பாத்தி எடுத்து சாப்பிடு." என்றார் ராஜேஸ்வரி!
"இல்லை வேண்டாம்மா..." என மறுத்தான் சுபாஷ்.
"ஏன்ப்பா ஒருமாதிரி இருக்க?"
"அதெல்லாம் ஒண்ணுமில்லை ம்மா" என்ற சுபாஷ், திடீரென பிரியா பக்கம் பார்த்து,
“ப்ரியா, நீ ஏன் லாவண்யா கிட்ட எனக்கு ஃபியான்சே இருக்கான்னு சொன்ன?” எனக் கேட்டான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
>“புரியுது ப்ரியா, தட்ஸ் ஓகே...”
"ஏன் சுபாஷ், ஏதாவது பிரச்சனையா?"
"இல்லை அதெல்லாம் ஒண்ணுமில்லை,” என்று ப்ரியாவிடம் சொன்ன சுபாஷ், ராஜேஸ்வரியிடம்,