Page 28 of 57
“இல்லை தம்பி சுந்தரியை பார்த்த உடனே கணிதனுக்கு ரொம்ப பிடிச்சி போச்சாம், என்கிட்ட தன்னோட விருப்பத்தைச் சொன்னாரு, அவங்களும் இந்த ஊர்க்காரங்கதான், வேலை விசயமா டவுனுக்குப் போனவரு, அப்படியே அங்கயே தங்கிட்டாங்களாம், இப்ப கணிதனுக்கு இங்கயே வேலைங்கறதால திரும்பி இந்த ஊருக்கே வராங்களாம், என் பொண்ணுக்கும் இதே ஊர்லயே கல்யாணம் செய்துவைச்சிட்டா நானும் தினமும் அவளைப் பார்ப்பேன் அதான் கணி
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்க்க அவளோ கோபமாக இருந்தாள், அவளின் கோபத்தைக் கண்ட சுந்தரனுக்கு இதமாக இருந்தது.
”என்னம்மா சுந்தரி நீ என்ன சொல்ற“
”அப்பா என் கண்டிஷனை நீங்க மறந்துட்டீங்களா”