Page 34 of 57
”இரும்மா இரு இரு சரிம்மா சரி அமைதியா இரு, எங்கேயும் போகாத நான் கட்டாயப்படுத்தலை சரியா, ஒருவேளை கணிதனோட அப்பா திருந்தியிருந்தா, நல்லவரா ஆகியிருந்தா அப்ப நீ என்ன செய்வ“
”அப்பா நான் முதல்ல சொன்னது சொன்னதுதான், எனக்கு இவரை பிடிக்கலை என்னை விட்டுடுங்கப்பா” என சொல்ல வள்ளியோ
”வா சுந்தரி நாம போலாம் அண்ணா வாங்கண்ணா” என அழைக்க சுந்தரியும் சுந்தர
...
This story is now available on Chillzee KiMo.
...
்த்தேன், அப்பவே எனக்கு பிடிச்சிருந்தது, அப்ப இருந்து அவளைத் தேடி விசாரிச்சா உன்னை பத்தின விசயம் தெரிஞ்சது, சரி பொண்ணு அழகாயிருக்கு, என் அப்பாவும் ரிட்டயர்டு ஆயிட்டாரு, இனி அந்த ஊர்ல வேலையில்லை,