Page 37 of 57
”எவ்ளோ தைரியம் அவனுக்கு, என் முன்னாடியே சுந்தரியை தூக்கிட்டு போயிடுவேன்னு சொல்றான் அவனை கொல்லாம விட்டது என் தப்பு” என சொல்ல சுந்தரி அதிர்ந்து
”சுந்தரா கொல்ல மாட்டேன்னு சத்தியம் செய்தது மறந்துட்டீங்களா”
”மறக்கலை அதனாலதான் அவனை உசுரோட விட்டேன், இல்லைன்னா இந்நேரம் அவன் தலையை நான் வெட்டி வீசியிருப்பேன், எங்க வந்து யார்முன்னாடி நின்னு பேசறா
...
This story is now available on Chillzee KiMo.
...
ுங்க எனக்காக” என சொல்லி அவனை மென்மையாக அணைக்க அவனுக்கு அந்தச் சமயம் அந்த அணைப்பில் வெறுப்பே வர அவளை தள்ளி விட்டான்
”ப்ச் ஏன் இப்படி கோச்சிக்கிறீங்க, கொஞ்சம் அமைதியாகுங்களேன்”