Page 39 of 57
கூட்டிட்டுப் போகலாம்னு, நாளைக்கு காலையில நான் வரேன் தயாராயிரு உன்னை கூட்டிட்டுப் போய் என் வீட்ல பாட்டிக் கிட்ட விடறேன்”
”முடியாது கல்யாணம் ஆகாம உங்க வீட்ல தங்க என்னால முடியாது, எல்லாரும் என்னை பத்தி தப்பா பேசுவாங்க”
“சின்னப்பன் என்கூடதான் இருக்கான் அவனை யாரும் தப்பு சொல்லலை, நீயும் வள்ளியோட இரு, யாரும் உன்னை தப்பு சொல்லமாட்டாங்க, அப்பட
...
This story is now available on Chillzee KiMo.
...
ா சரிண்ணா“
“இனி அவளை நீதான் பார்த்துக்கனும்”
“சரிண்ணா சரிண்ணா” என எல்லாத்துக்கும் அவள் தலையை ஆட்ட சுந்தரியோ தன் தந்தையை பார்க்க அவரோ சுந்தரனிடம் கெஞ்சினார்