Page 2 of 48
அப்படிப்பட்டவன் இன்று புதுமனிதனாக நின்றிருந்தான்..!
அவனை அப்படி புதுமனிதனாக்கி விட்டவனை அவள் விழிகள் ஆர்வத்துடன் தேடின..!
திருமணத்திற்கு வந்திருந்த முக்கிய பிரமுகர் ஒருவரை வரவேற்று, புன்னகைத்தவாறு பேசிக்கொண்டிருந்தான் விக்ரமாதித்யன்.
அவனுமே கோட் சூட் அணிந்து, பாக்கெட்டில் அவள் வைத்துவிட்ட சிவப்ப ... ிடாமல், இந்த திருமணத்தை நடத்துவதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டான்.
மங்கையின் பெற்றோர்கள் தஞ்சாவுர் பக்கம் என்றாலும், திருமணத்தை சென்னையிலயே
This story is now available on Chillzee KiMo.
...