Page 24 of 48
அவனிடம் சுலபமாக வாயாட வருகிறது தான். அதைத்தாண்டி அவன் கணவனுக்கான உரிமையை அவளிடம் எதிர்பார்க்கும்பொழுதுதான் பின் வாங்கி விடுகிறாள்.
கணவன், மனைவி இருவரின் மனம் ஒத்த தாம்பத்தியம் தானே நல்ல இல்லறத்திற்கு அடையாளம். அந்த நல்ல இல்லறம் மட்டுமே ஒரு பெண்ணுக்கு மனநிறைவையும், சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும், பூரிப்பையும் ... நீயும் அடிக்கடி அவரைத்தான் பார்த்து வைக்கிற. அப்புறம் என்ன பிரச்சனை? உனக்கு அவரை பிடிக்கவில்லையா? “ என்று அக்கறையுடன் மீண்டும் விசாரிக்க,
This story is now available on Chillzee KiMo.
...