Page 40 of 48
பிறகும் அவளின் லீலைகள் தொடராது என்று என்ன நிச்சயம்?” என்று யோசித்தவனுக்கு நினைத்து பார்க்கவே அருவருப்பாக இருந்தது.
ஒருவேளை தெரியாமல் இப்படி நடந்து கொண்டேன். மன்னித்துவிடு என்று அவன் காலில் விழுந்திருந்தால் கூட மன்னித்திருப்பான். ஆனால் அவளோ அவனுக்கு தெரிந்துவிட்டதே என்ற கவலை சிறிதுமில்லாமல் அன்றிரவு அவனுக்கு அழைத்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ளாக நாடி சென்றது விக்ரமனிடம் மட்டும்தான்.
ஆனால் அவனோ கொள்கை, கோட்பாடு, கலாச்சாரம் என அவளை கண்டுகொள்ளவில்லை என்றதும் கோபம் பொங்கி வந்தது.