Page 14 of 41
பின்னாலேயே சென்றாலும் அடுப்படி வாசலில் நின்றுவிட்டான் சுந்தரன். வள்ளி மட்டும் சுந்தரியிடம் சென்றாள்
”உனக்காகதான் காத்திருந்தேன், இங்க பாரு உனக்காகவே சமைச்சிக்கிட்டு இருக்கேன், இன்னிக்கு கண்டிப்பா நீ சாப்பிட்டுதான் போகனும்” என சுந்தரி சொல்ல வள்ளியோ சோகமாக இருந்தாள். அவளின் வருத்தமான முகத்தைக் கண்டு
”என்னாச்சி வள்ளி ஏதாவது பிரச்சனையா” என
...
This story is now available on Chillzee KiMo.
...
அப்பா அம்மாவையும் இழந்து, பிடிக்காத வாழ்க்கையை வாழ முடியாம கஷ்டப்பட்டாலும் நீ கூப்பிட்டும் அவள் காதலனோட சேராம குழந்தைதான் முக்கியம், தான் இன்னொருவரோட மனைவின்னு உறுதியா சொன்னாப் பாரு அவளோட காதல்