Page 15 of 41
உண்மையானது” என சொல்ல சுந்தரனிடமிருந்து ஆழமான பெருமூச்சு வந்தது அதைக்கண்ட சுந்தரிக்கு சட்டென அச்சம் வந்தது அவள் அவசரமாக வள்ளியிடம்
”வள்ளி இவ்ளோ நேரம் நீ எந்த பொண்ணைப் பத்தி பேசிகிட்டிருந்த“
”வேற யாரு என் தோழி மலர்கொடியை பத்திதான்” என வருத்தமாக சொல்ல சுந்தரிக்கு தூக்கிவாரிப்போட்டது
”அடடா என்ன இது, நம்ம வாயாலயே மலரோட கா
...
This story is now available on Chillzee KiMo.
...
காப்பாத்திட்டா, மெய்யப்பனுக்கு ஆயுசு கெட்டி போல, பல முறை என்கிட்ட மாட்டிக்கிட்டாலும் எப்படியோ தப்பிச்சிடறான், இனி மலர் தன் வாழ்க்கையை வேற வழியில்லாம வாழப்போறா, அதை என்னால சரிசெய்ய நினைச்சாலும்