Page 20 of 41
என தாத்தா நினைத்துக் கொண்டார். அனைவரும் சாப்பிடச் சென்றார்கள்.
மறுபக்கம் சுந்தரனோ சுந்தரியை காணச் சென்றான். வழியெங்கும் பதட்டமாக இருந்தான் தன் வாயால் மலரை பற்றி உயர்த்தி பேசியது, அவள் காதல் உண்மையானது என சொன்னதை கேட்டு சுந்தரி மனம் வருந்தியிருப்பாள் என நினைத்து கலங்கினான். வீடு வந்ததும் அவசரமாக வண்டியை விட்டு இறங்கி வீட்டிற்குள் சென்றான். அங்கு சுந்தரியோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ு மலர்தான்னு தெரியாம நீ சொன்ன ஆனா, நான் உன்னை வைச்சிக்கிட்டு உன் காதல் உண்மையானதுன்னு தெரிஞ்சும் மலரை நினைச்சி பாவப்பட்டு அவள் காதல் உண்மையானதுன்னு சொல்லி உன்னை வருத்தப்பட வைச்சிட்டேன் சுந்தரி”