Page 28 of 41
”அப்பா என்னப்பா இந்நேரம் இங்க இருக்கீங்க, பள்ளி விடுமுறையா” என இயல்பாக கேட்க அதற்கு சுகுமாறன் முதல் முறையாக அவளின் கன்னத்தில் ஒரு அறை விட்டார்
பிறந்ததில் இருந்து எதற்காகவும் சுந்தரி மீது சின்ன கோபம் கூட கொள்ளாதவர், தாயில்லாத பிள்ளையை நல்முறையில் வளர்த்தவர், கைஓங்கும் அளவு இன்று நடந்துக் கொண்டார் என்பதை நினைத்து சுந்தரிக்கே ஆச்சர்யம், சுகுமாறன்
...
This story is now available on Chillzee KiMo.
...
்லை, சுந்தரியோட சாப்பாட்டு ருசி காலத்துக்கும் எனக்கு வாய்க்கனும், நான் என் வீட்ல போய் கைகழுவிக்கிறேன் மாமா, ஒண்ணும் பிரச்சனையில்லை” என சூசகமாக சொல்லிவிட்டு தன் தாத்தாவிடம் செல்ல அவரோ