Page 32 of 41
ஊரை ஆளுவேன்னு தெளிவா சொல்லிட்டாரு, என்னால என்ன செய்ய முடியும் சொல்லு, அந்நேரம் என் நாக்குல கருப்புசாமி இறங்கி வந்து என்ன சொல்றாரோ அதையே சொல்லிடறேன் போதுமா” என சொல்ல சுந்தரனுக்கு ஆயாசமே பிறந்தது, அவன் பாட்டியை பார்த்து அழுத்தமான பார்வையை வீசிவிட்டு
”சின்னப்பன் எங்க பாட்டி” என கேட்க அதற்கு அவரோ
”உனக்காகவே காத்திருந்தான், வள்ளி வந்து விசய
...
This story is now available on Chillzee KiMo.
...
ரமா பார்த்துக்க, 3 மாசம் கழிச்சி பார்க்கலாம் கிளம்பு” என்றான், போதுமான விளக்கம் அவன் சொல்லிய பின் சின்னப்பனால் அங்கிருக்க முடியாது உடனே அங்கிருந்து கிளம்பி தன் வீட்டிற்குச் சென்றான்.