Page 33 of 41
சின்னப்பனை அனுப்பிவிட்டு வந்தவன் வள்ளியிடம் அதைப்பற்றி கூறி மன்னிப்பு கேட்க அவளோ
”அண்ணா சரியான வேலைதானே செய்தீங்க, நான் இருந்து என் தோழியை பார்த்திருக்கனும், என்னால முடியலை அவராவது அவர் சித்தியை நல்லபடியா பார்த்துக்கட்டும்ணா, எனக்கு இதனால எந்த வருத்தமும் இல்லை, 3 மாசம் ஆகட்டும் எனக்கு வாரிசு பதவி கிடைச்சதும் முதல் வேலையா மலரை நான் காப்பாத்றேன் அண்ணா” என
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டு நான் செய்யலைன்னா என்னால அதுக்கு அப்புறம் நிம்மதியா வாழ முடியாதுண்ணா” என சொல்ல சுந்தரனும் நிம்மதியாகி வெளியே வர அங்கு குமரனோ சின்னப்பனை தேடிக் கொண்டே வந்து சுந்தரனிடம் சிக்கினான்