Page 35 of 41
”இல்லை வித்தியாசம் இருக்கு எனக்காக வந்தா நான் அந்தக் கல்லூரியை கட்டின பெருமை வரும், கல்லூரிக்காக வந்தா அந்த பெருமை ஊருக்கு போய் சேரும், நான் எடுத்த இந்த வேலையை நான்தான் முடிக்கனும் அதை முடிக்க முடியலைன்னா எனக்குதான் கெட்டபேரு சரியா எல்லாத்தையும் தெளிவா புரிஞ்சிக்கிட்டியா”
”புரிஞ்சிடுச்சி அண்ணா“
”அப்ப போ போய் தகவல் சொல்லு கிளம்பு” என சொ
...
This story is now available on Chillzee KiMo.
...
ுந்தார்கள், பள்ளிப்படிப்பை முடித்தவர்கள், பிள்ளைகள் வைத்திருப்பவர்கள் இருந்தார்கள், அதில் ஒருவராக சுந்தரியிருப்பதைக் கண்டு வியந்தான் சுந்தரன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை நேராக அவளிடம் சென்று