Page 8 of 41
செய்றது” என அவர் யோசிக்க வள்ளியோ கணக்குப்பிள்ளையை அதிகாரம் செய்தாள்
”என்ன கணக்குபிள்ளை எப்படியிருக்கீங்க சௌக்கியமா” என அவள் அழுத்தமாக கேட்ட அடுத்த நொடி கணக்குப்பிள்ளையோ
”வள்ளியம்மா என்னை இதுல இழுக்காதீங்க அதோ நேரா இருக்கே அந்த அறையிலதான் உங்க தோழியிருக்காங்கம்மா” என சொல்லிவிட வள்ளியும் மலரை காணச் சென்றாள். அவள் சென்றதும் மெய்யப்பனோ கணக
...
This story is now available on Chillzee KiMo.
...
குப்பிள்ளையோ அங்கிருந்து நழுவி வீட்டைவிட்டு வெளியேறி நேராக சுந்தரனிடம் சென்றான். அவரைக் கண்டதும் சுந்தரனோ
”வண்டியில ஏறு” என கட்டளையிட அவரும் வண்டியில் முன் பக்கம் ஏறிக் கொள்ள