Page 7 of 41
ஐயா வெளிய இருக்காரு போல இருக்கட்டும் இருக்கட்டும்” என நினைத்தார். மெய்யப்பனோ வள்ளியிடம்
”மலரா மலருக்கு உடம்பு சரியில்லைம்மா, அவள் தூங்கறா நீ எதுக்காக வந்த என்ன விசயம் அதை என்கிட்ட சொல்லும்மா” என சற்று தடுமாற்றத்துடன் கேட்டார் அதைக் கேட்ட வள்ளியோ
”மலரு என்னோட தோழி அவளை பார்க்க நான் வந்தேன், அவளுக்கு உடம்பு சரியில்லையா அடடா ஆமா அவளுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
கவே முடியவில்லை தடுமாறினார்
”அடடா இவள் அந்த பெரியவேராட பேத்திங்கறதையே நான் மறந்துட்டேன், சின்ன பொண்ணு சில்வண்டு கணக்கா இருந்துக்கிட்டு எப்படி பேசி என்னையே மடக்கறாளே இப்ப என்ன