Page 2 of 5
“அங்கே வினீத் வர சான்ஸ் இருக்கே ஆன்ட்டி... அதான் மேடம் டைம் எடுத்து ரெடி ஆகுறாங்க...”
“அது சரி...!!! மது, நானே உன் கிட்ட பேசனும்ன்னு இருந்தேன்... அந்த ஸ்வரூப் கூட பேசுன்னு சொன்னேனே...”
மது ரோஜாவை கேள்வியாகப் பார்த்தாள்...
“அது அமிதாவுக்காக சொன்னேன்... அதுக்காக நீ அவனோட ரொம்ப நேரம் பேசனும்னு எல்லாம் இல்லை
...
This story is now available on Chillzee KiMo.
...
்காரங்கன்னு இல்லை, க்ளோஸ் ஃபிரென்ட்ஸ் போல...! சரி, நீ எதுக்கும் பார்த்தே இரு... அமிதாக்காக செய்றேன்னு பிடிக்காம அந்த ஸ்வரூப் கூட பேசனும்னு எல்லாம் இல்லை...”