Page 3 of 5
“நான் அமிதாக்காக செய்யலை, உங்களுக்காக தான் செய்றேன்...”
“எனக்காகவா???”
ஆம் என்று தலையை ஆட்டினாள் மது...
“இவ்வளவு நல்லப் பொண்ணை சீராட்ட உன் அப்பாக்கும் சித்திக்கும் தெரியலை... உன் சித்தி சுத்தமா பேசவே மாட்டாங்களா??”
“ப்ச்... சித்தி பேசுவாங்க... அப்பாக்கு தான் எ
...
This story is now available on Chillzee KiMo.
...
டாம் ஆன்ட்டி... எனக்கு என் வேலை தான் முக்கியம்... என் ஜாப்ல நல்ல நிலைமைக்கு போகனும்... அதுல ஷைன் ஆகனும்... கல்யாணம் செய்துக்கிட்டா பொறுப்புகள் வந்திரும்... நான் நினைக்கிறது எல்லாம் நடக்காது...”