Page 4 of 5
“அப்படி எல்லாம் இல்லைடா... எவ்வளவு பேர் கல்யாணத்துக்கு அப்புறம் ஷைன் ஆகுறாங்க...”
“அதெல்லாம் ரொம்ப கொஞ்சம் பேர் தான் ஆன்ட்டி... மத்தவங்களுக்கு எல்லாம் கல்யாணம், குடும்பம்ன்னு எக்ஸ்ட்ரா தலைவலி தான்...!!! நீங்க, லக்ஷ்மிம்மா எல்லாம் உங்க திறமைக்கு என் ஆபீஸ்ல இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும் தெரியுமா???”
...
This story is now available on Chillzee KiMo.
...
“என்ன இரண்டுப் பேரும் லுக் கொடுக்குறீங்க??? என்னோட வழக்கமான மேக்கப் எல்லாம் விட்டுட்டேன்... லிப்ஸ்டிக் கூட கிடையாது...”
“அது ஏன்???”