Page 2 of 5
முடிக்கும் முன் மீண்டும் வயிற்றை கெட்டியாக பிடித்துக் கொண்டான்.
பினி இப்போது விழுந்து விழுந்து சிரித்தாள். அப்படி சிரித்து அவளின் கண்ணின் ஓரம் நீர் கூட எட்டிப் பார்த்தது.
பாபு ஒன்றும் செய்ய இயலாமல் வயிற்றில் கையுடன் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது அவர்கள் பக்கத்தில் காலடி சத்தம் கேட்டது.
...
This story is now available on Chillzee KiMo.
...
வழில வாங்கி சாப்பிட்டேன் டாக்டர். ஸ்டமக் அப்செட்டா இருக்கு.”
பாபுவின் வயிறு அவனின் புகாருக்கு ஏற்ப சத்தம் போட்டது.
பினி திரும்பவும் சிரித்தாள்.