Page 2 of 8
“என்னது? போடா... இது ஒரு நியூஸா? இந்த ஊர்ல இருக்கிறதே ஃபியூ ஹன்ட்ரட் மக்கள்... இதில ஒரு கிரிக்கெட் சீரிஸ்... அதுல க்ளப் வேற...”
“நீ சரியான பேக்கு வினீத்”
“ஹேய்...”
“பின்ன என்னடா? நம்ம மிஷன் என்ன? லக்ஷ்மி ஆன்ட்டியை டிஸ்டர் ... p>
“ஆமாம்....”
“அந்த டீமை ஜெயிக்க நாம உதுவுவோம்... அதாவது உதவுறோம்னு அத்தைக் கிட்ட சொல்வோம்...”
“நமக்கேன்டா இந்த வேண்டாத வேலை...?”
This story is now available on Chillzee KiMo.
...