Page 8 of 8
அவளின் அருகே சென்ற லக்ஷ்மி,
“என்ன ஆஷா சொல்ற? இவங்களை போய் சொல்லி தர சொல்றது சரியா இருக்குமா?” என வினீத், ஸ்வரூபிற்கு கேட்காத மெல்லியக் குரலில் கேட்டாள்...
“நீ அமைதியா இரு லக்ஷ்மி...! அமிதா நல்ல பொண்ணு... வினீத்துக்கு நல்ல ஜோடி... ஆனால் அவன் பிடிக் கொடுத்தே பேச மாட்டேங்குறான்னு சொன்னீயே... இத ... ..
This story is now available on Chillzee KiMo.
...Go to Parthen Rasithen story main page