Page 3 of 34
உட்கார்ந்துகிட்டே கனவு காண்ற? கொஞ்சம் பொறு..நேர்லயே டூயட் பாடலாம்...” என்று கண் சிமிட்டி சிரிக்க, மங்கையும் வெட்கத்தில் சிரித்து வைத்தாள்.
அதைக்கண்ட மங்கையின் அன்னைக்கு மனம் நிறைந்து போனது.
ஒரே பெண்...அவள் மனதுக்கு பிடித்த மாப்பிள்ளை..அதுவும் அவள் நெருங்கி பழகும் அவளின் தோழியின் வீட்டிற்கே மருமகள
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
அதனால் என் அண்ணியாரை நல்ல்ல்ல்ல்லாவே கவனிச்சிடலாம்...” என்று வில்லியாய் முகத்தை வைத்துக்கொண்டு நம்பியார் ஸ்டைலில் கையை பிசைய, மங்கையோ அவளை முறைத்தாள்.