Page 27 of 34
மனதில் சந்தோஷத்தை தந்தது அவன் மீதான காதலால்தான் என்று இப்பொழுது புரிந்தது.
“இப்ப புரியுதா லைனஸ்...உனக்குத்தான் உன் மனம் புரியவில்லை. ஆனால் நான் உன் மனதை கண்டு கொண்டேன். உன் மனதில் நான் இருப்பதை அறிந்த பிறகுதான் உன்னை கட்டாயப்படுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தேன்.
எப்படியும் திருமணத்திற்கு பிறகு, நீ உன் காதல ... >
அவள் மனதிலும் காதல் இருந்ததால்தான் அடிக்கடி அவனை ரசித்து பார்ப்பதும், அவன் புன்னகையை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்ததும், அவளை தோளோடு சேர்த்து அணைத்துக்
This story is now available on Chillzee KiMo.
...