Page 18 of 53
சுகுமாறனோ தன் மகளின் புத்திசாலித்தனத்தை நினைத்து மெச்சிக் கொண்டார் ஆனாலும்
”ஐயா அவள் ஏதோ சின்ன பொண்ணு, கதை பேசறா அதை கேட்டு நீங்களும் அவசரப்படலாமா, அவளுக்கு அப்பன் நான் இருக்கேன், நானே என் மகளுக்கு நல்ல வரனா பார்த்து கல்யாணத்தை நல்லபடியா நடத்தி முடிச்சிடறேன்ங்கய்யா”
”வேணாம் வேணாம் சுந்தரி என்கிட்ட கேட்டுக்கிட்டதே இந்த ஒரு விசயம்தான், இ
...
This story is now available on Chillzee KiMo.
...
்கு என் மூத்த பேரன்தான் சரிபட்டு வருவான் ஏன்னா அவன்தான் எந்தப் பொண்ணையும் ஏறிட்டுப் பார்க்க மாட்டான், அப்படியே பார்த்தாலும் அழகை பார்க்காம அவங்க குணத்தை பார்க்கறவன், அவனை போல ஒருத்தனை நான் எங்க