Page 24 of 53
”இருக்கு பாட்டி”
“எங்க காட்டு”
”இதை காட்ட முடியாது பாட்டி, அவளுக்கு தரும் போது தன்னால அவள் உணர்ந்துக்குவா” என சொல்ல பாட்டிக்கு சட்டென வெட்கம் வந்தது
”அட போடா” என சிணுங்கிக் கொண்டு அவர் சென்றுவிட பாட்டி தன் மனதை புரிந்துக் கொண்டாரே என நினைத்து சுந்தரனுக்கு வெட்கம் வந்தது, வெட்கத்துடன் தாத்தாவிடம் வர அவரோ அவனைக் கண்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
் கண்ட தாத்தாவோ
”உன் அன்புக்கு அளவேயில்லை சுந்தரா அவளுக்காக வீட்டையே கொடுக்க போற போல“
“இது என்னோட பரிசு இல்லை தாத்தா, இது பாட்டி தன் தோழிக்கு தர்ற பரிசாம்”