Page 25 of 53
”ஓ அப்ப நீ எந்தப் பரிசும் அவளுக்கு தரலையா”
”தருவேன் தாத்தா ஆனா அதை வெளிப்படையா சொல்ல முடியாதுன்னு பார்க்கறேன்” என சுந்தரன் நெளிய அவரோ புரிந்துக் கொண்டு
”ஆஆ சரி சரி இதை சொல்லித்தான் உன் பாட்டியை வெட்கப்பட வைச்ச போல, எனக்கெல்லாம் வெட்கம் வராது கிளம்பு பத்திரம்” என சொல்ல அவனும் சரியென கிளம்பினான்.
வழியில் வள்
...
This story is now available on Chillzee KiMo.
...
்தான், அதைக் கண்டு அதிர்ந்த சுந்தரனோ
”என்னடா என்னவோ கல்யாண மாப்பிள்ளை போல இருக்கே”
“இல்லைண்ணா சுந்தரிக்கு பிறந்தநாளாச்சே, அதான் நானும் வாழ்த்து சொல்லலாம்னு