Page 30 of 53
“சரி” என்றார் அடுத்து வள்ளியும்
”தாத்தா நானும் தோழிக்கு வாழ்த்து சொல்லாதான் வந்தேன்”
”சரிம்மா“
அடுத்து குமரனோ
”நானும் வாழ்த்து சொல்லலாம்னு வந்தேன் தாத்தா” என வழிந்தான்
“உனக்கும் சுந்தரிக்கும் என்ன சம்பந்தம், நீ எதுக்காக அவளுக்கு வாழ்த்து சொல்லனும் குமரா”
...
This story is now available on Chillzee KiMo.
...
கவில்லை, அந்தளவு சுந்தரி மீது அன்பு காட்டுகிறார்கள் என நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்தார்.
சுகுமாறனோ
”சரி சரி வாங்க விருந்து சாப்பிடுவீங்க” என சொல்ல பாட்டியோ