Page 33 of 53
”போங்க இதுவா பரிசு, நீங்க என்ன என்கூடவா இருக்கப் போறீங்க இதோ இப்ப கிளம்பிடுவீங்க”
”ஓ இதான் உன் பிரச்சனையா, சரி உனக்கான பரிசு தரேன் வாங்கிக்க” என சொல்லி அவளுக்கு ஆசையாக முத்தம் தர அவளும் அதை பெற்றுக் கொண்டு
”எப்பவும் இதுதான் தர்றீங்க புதுசா எதுவும் இல்லையா” என சலித்துக் கொள்ள
”கொஞ்சம் பொறுத்துக்க கல்யாணம் ஆ
...
This story is now available on Chillzee KiMo.
...
ற்கனவே அவங்க ரெண்டு பேரும் காதலிச்சிக்கிட்டு இருந்தாங்க“
”என்ன சுந்தரனுக்கு காதல் கூட வருமா”
”அட நீங்க ஒண்ணும்மா காதல்னா லேசுபட்ட காதல் இல்லை அடிதடி காதல்”