Page 36 of 53
“அதுக்கு இன்னும் நாள் இருக்கு அஞ்சப்பா“
”அது என்ன நாள்ன்னு எனக்குத் தெரியும்யா”
”அப்படியா”
”ஆமாம் எனக்கு மட்டுமா ஊருக்கே தெரியும், அடுத்த மாசம் சுந்தரனுக்கு பிறந்த நாள் வருதே, அன்னிக்குதானே நீங்க வாரிசு பட்டம் அறிவிக்கப்ப போறீங்க” என சொல்ல தாத்தாவிற்கே ஆச்சர்யம் அவரும் ஊரே ஒரு முடிவு எடுத்த பின் தான் என்ன சொல்வது என
...
This story is now available on Chillzee KiMo.
...
ிழுந்தது, அதைக்கேட்டு அவள் சற்று கலங்கினாள். சுகுமாறனும் அவளுக்கு அறிவுரை கூறத் தொடங்கினார்
”சுந்தரி பார்த்தியாமா ஊருக்குள்ள என்ன பேச்சு ஓடுதுன்னு, வாரிசு பட்டம் யாருக்குன்னு