Page 31 of 53
”முதல்ல சுந்தரியை கூப்பிடுங்க” என சொல்ல அவரும்
”சுந்தரி இங்க வாம்மா” என அழைக்க சுந்தரியும் கையில் தண்ணீர் டம்ளர்களுடன் வந்தாள்.
அவற்றை அங்கிருந்தவர்களிடம் தந்தாள். அவர்களும் அதைப் பருகினார்கள். அவள் கையில் தண்ணீருக்கு பதில் காபி இருந்திருக்கலாம் என நினைத்தான் சுந்தரன் ஆனாலும், பெண் பார்க்கும் படலம் போலவே அனைவரும் நடந்துக் கொ
...
This story is now available on Chillzee KiMo.
...
மாறனோ அலறினார்
”அப்படியெல்லாம் வேணாம்ங்க வாடகை கொடுக்கறது உங்களுக்கு பிடிக்கலைன்னா இனி நான் தரலை அதுக்காக வீட்டையே தரனுமா என்ன வேணாம்ங்க” என சொல்ல அவர் கேட்கவில்லை