Page 7 of 10
“ம்ம்ம்...”
“சரி அதெல்லாம் விடு... நாளைக்கு கிரவுண்டுக்கு நீ வர... வேணும்னா, உன் வாலு அந்த கீதாவையும் கூட அழைச்சுட்டு வா...”
“சரிப்பா, நாங்க வரோம்... நீ டென்ஷன் ஆகாம இரு...”
போனை கட் செய்து வைத்த லக்ஷ்மி, அவளுக்கு எதிரே கன்னத்தில் கை வைத்து அமர்ந் ... புலம்பினது நம் டீம் சரியா விளையாடலையாம்... அதுக்காக...”
This story is now available on Chillzee KiMo.
...
“அப்போ நாம நாளைக்கு போயே ஆகனும் அண்ணி... நான் போனாலே லக் நம்ம டீம் பக்கம் வந்திரும்...”