Page 7 of 57
சென்னை
”என்னது கல்யாணமா இதப்பாரு காலையில உனக்கு என்ன ஆச்சி வேலைக்கு போகாம எதுக்கு என் உயிரை எடுக்கற” என பரமன் கத்தினான்
”நான் ஒண்ணும் தப்பா சொல்லலையே சீக்கிரமா நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா பொறுப்பாயிடுவ”
“இப்ப என்ன ந ... p>
”சே சே ஒரே மேடையில 2 கல்யாணம் எதுக்குடா அண்ணாவோட முதல் கல்யாணம் ஏதோ வேண்டுதல் அது இதுன்னு சிம்ப்ளா திருப்பதியில நடந்துச்சி. இந்த முறை அப்படியில்லை
This story is now available on Chillzee KiMo.
...