Page 17 of 57
ஆயிருக்கும்”
“இல்லை அப்படியாயிருக்காது முதல்லயே பொண்டாட்டியை தன் கைக்குள்ள வைச்சிக்கனும் கொஞ்சம் அன்பு காட்டனும சில இடங்கள்ல கடுமையா நடந்துக்கனும் அப்பதான் நம்ம மேல கொஞ்சம் பயமும் மரியாதையும் வரும் இல்லைன்னா நம்மளை செல்லாக்காசாக்கி விளையாடுவாங்க பொண்டாட்டிங்க தேவைன்னா பேசனும் அவங்க மூடு மாறிச்சின்னா பேசாம ஒதுங்கி போகனும் அவங்க கேட்டதை ... துணியை தலை முடிக்கு கட்டி கொண்டையாக்கி அங்கிருந்த டவலை தன் மேனியின் மேல் முழுவதுமாக மறைக்கும் படி போர்த்திக்கொண்டு அவசரமாக அவ்விடம் விட்டு கொலுசு சத்தம் அதிர தன் அறைக்கு ஓடினாள்.
This story is now available on Chillzee KiMo.
...